தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தான் கதை, வசனம் எழுதி வெளியாகியுள்ள, பொன்னர் - சங்கர் படத்தின், "ப்ரிவியூ காட்சியை, கடந்த 12ம்தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதி பார்த்தார். ஓட்டுப்பதிவு நடந்த அன்று மாலையும் இப்படத்தின், "ப்ரிவியூ காட்சியை, நடிகர்கள் பட்டாளம் புடைசூழ மறுபடியும் பார்த்துள்ளார். இந்த காட்சியைப் பார்ப்பதற்காக, "சூப்பர் நடிகருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அவரும் ஆர்வத்தோடு படம் பார்க்கச் சென்றுள்ளார். வழக்கமான பாசத்தோடு, தி.மு.க., தலைவருக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். "நீங்க அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டது போல செய்தி வந்திருந்ததே என்று தி.மு.க., தலைவர் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத, "சூப்பர் நடிகர் அதிர்ச்சியாகிவிட்டார். அதோடு, படம் ஆரம்பிக்கும் நேரத்தில், வேகமாக கிளம்பிச் சென்றுவிட்டார்.