Advertisement

சிறப்புச்செய்திகள்

ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா

15 ஏப், 2011 - 11:44 IST
எழுத்தின் அளவு:

நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த நடிகை அனன்யா, அதற்கு நல்ல விளக்கமும் அளித்திருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பாட்டிலாவது ஆட வாய்ப்பு கிடைக்குமா? என ஏங்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் மத்தியில் நடிகை அனன்யா கொஞ்சம் வித்தியாசமானவர்தான். நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அனன்யாவை கேட்டிருக்கிறார்கள். கதை சொல்ல யார் போனாலும் கவர்ச்சிக்கு ரெட் சிக்னல் என்ற கண்டிஷனோடுதான் உள்ளேயே அனுமதிக்கும் அனன்யா, விஜய் படம் என்றதுமே கதை, காட்சி என எதையுமே கேட்காமல் மறுத்து விட்டாராம்.

ஏனாம் இந்த மறுப்பு?! விஜய்யுடன் ஜோடி சேரும் படமென்றால் கண்டிப்பாக பாடல் காட்சிகளிலாவது கவர்ச்சியாக அட வேண்டியிருக்கும். என்னால் பாடல் காட்சிகளில்கூட அப்படி தோன்ற முடியாது. பெரிய ஹீரோ என ஆசைப்பட்டு கமிட் ஆன பின்னர், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறி சூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷன் ஏற்படுத்தக் கூடாது அல்லவா? அதனால்தான் மறுத்தேன், என்று சின்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் அனன்யா. என் கொள்கைக்கு யாருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ... அதுவே போதும் எனக்கு என்று கூறும் அனன்யா, ஏற்கனவே கவர்ச்சியை காரணம் காட்டி பல படங்களை மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
கருத்துகள் (59) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (59)

Vijay fan n sistr - Coimbatore,இந்தியா
05 பிப், 2012 - 10:25 Report Abuse
 Vijay fan n sistr Ai yevanda vijaya pathi kevalama pesasathu endha actor glamour ilatha ponunga koda nadikiran. Vijaya pathi pesa ungaluku enada yogitha iru. Ne enad nenachutiruku ipatha film kula entr agara. Ne yelam vijaya pathi pesara. Motha nxt filmku unaku chance kedaiku thanu parud. Perisa pesara. Thalapathy solrarud unkoda nadika mataru. Poitu vada
Rate this:
pandivelu - doha,கத்தார்
08 நவ, 2011 - 09:39 Report Abuse
 pandivelu உங்கள் விருப்பம் சிறப்பு தொடர்ந்து கடைப்பிடிக்கவும்.
Rate this:
preethy - tabuk,சவுதி அரேபியா
20 அக், 2011 - 23:53 Report Abuse
 preethy ஹே லூசு, ரிசெண்ட வந்த காவலன் பார்களைய? சும்மா விஜய், அஜித்..... என்று ஸீன் போடாதே. விஜய் எப்போவும் gentleman . அந்த gentle தான் நாங்க அவரோட ரசிகர இருக்கிறது காரணம் தெரியுமா.
Rate this:
தர்மராஜ் - kannur,இந்தியா
18 அக், 2011 - 10:26 Report Abuse
 தர்மராஜ் குட் .....
Rate this:
ஜெகதீசன் - tamil nadu,இந்தியா
26 செப், 2011 - 22:17 Report Abuse
 ஜெகதீசன் ஹல்லோ சில பேர் சொல்றாக சுபலட்சுமி, தேவயானி, எல்லாம் விஜய் படங்கள்ள கவர்ச்சி இல்லாம நடிச்சாங்கனு .............ஏங்க நான் தெரியும தான் கேட்குறேன் இப்ப அவன் படத்துல நடிகை கவர்ச்சியா நடிக்காம எந்த படம் வருது......நல்லா வர நடிகைக் கூட அவன் படத்துல தாவுலுண்டு துணி போட்டு தான் ஆடுறாங்க....... அதனால அனன்யாவ குறை சொல்ல யாருக்கும் எந்த யோகிதையும் இல்லை
Rate this:
மேலும் 54 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in