Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேர்தல் பிஸியிலும் பொன்னர் சங்கர் படம் பார்த்த முதல்வர் கருணாநிதி

13 ஏப், 2011 - 12:11 IST
எழுத்தின் அளவு:

தமிழகத்தில் இன்று(13.04.11) விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பிஸியிலும் நேற்று முதல்வர் கருணாநிதி அவருடைய கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள பொன்னர் சங்கர் படத்தை நடிகர் கமல்ஹாசனுடன் பார்த்து ரசித்தார்.

இளைஞன் படத்தை தொடர்ந்து முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை வசனத்தில், தியாகராஜன் இயக்கி, தயாரித்து பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் படம் பொன்னர் சங்கர். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. தேர்தல் பிரசாரத்தை முடித்த முதல்வர் கருணாநிதி நேற்று வடபழனி பிரசாத் லேப்பில் பொன்னர் சங்கர் படத்தை பார்த்து ரசித்தார். முதல்வருடன் அன்பழகன், கி.வீரமணி, நடிகர் கமல்ஹாசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரும் பார்த்தனர்.படத்தை சிறப்பாக எடுத்துள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனை அனைவரும் பாராட்டினர்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

nabeela begum - chennai,இந்தியா
15 ஏப், 2011 - 15:28 Report Abuse
 nabeela begum Ivanalammam Thiruthave Mudiyathu cha Intha Makkal En ippadi Irukkanu Theriyalaiye. Ivanallam Poi Cm ma thernthedukkiranga Paru Avangala Sollanum. Arivu Ketta Makkale.
Rate this:
suresh - tirupur.,இந்தியா
15 ஏப், 2011 - 10:01 Report Abuse
 suresh எண்கள் தலைவர் வெற்றியும் தோல்வியும் சமமாக எடுத்து கொள்பவர் சில பேர் மாதிரி வெற்றி பெற்றால் மக்களை கொடுமைபடுத்தி சென்கொட்டையுளும் தோல்வி அடைந்தாள் கோடா நாட்டுக்கும் ஓடுபவர் அல்ல ,வாழ்க கருணாநிதி ,நாங்கள் தோல்வி அடைந்தாள் தோல்வி எங்களுக்கு அல்ல, தமிழக மக்களுக்கு ,அடுத்த 5 ஆண்டு தமிழகத்துக்கு சனி .
Rate this:
சிவலிங்கம் - chennai,இந்தியா
15 ஏப், 2011 - 09:18 Report Abuse
 சிவலிங்கம் அய்யாவுக்கு அப்பவே தெரியும் இனிமே சினிமாதான் பாத்து பொழுது போக்கணும்..போதுமய்யா மக்களுக்காக உழைச்சது..கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..
Rate this:
முருகு பத்மநாபன் - paris,பிரெஞ்ச் கயானா
14 ஏப், 2011 - 12:42 Report Abuse
 முருகு பத்மநாபன் இப்பதான் விழாவுக்கு போக முடியும்.மே 13 க்கு பிறகு யாரும் பதவி போனதும் யாரும் கூப்பிட மாட்டாங்க. ஊழல் கருப்பு பணத்த வெள்ளை ஆக்க பினாமி தயாரிப்பில் கதை வசனம் எழுதி காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.எம்.ஜி.ஆருக்கு நீங்கள் செய்த பாவத்தின் மீதி இன்னும் இருக்கிறது.அனுபவயுங்கள் ஐயா கருணா அனுபவயுங்கள்.
Rate this:
Gajendran - Bangalore,இந்தியா
14 ஏப், 2011 - 11:26 Report Abuse
 Gajendran இந்த படம் மட்டுமா இனிமேல் இவருக்கு படம் பார்ப்பது, கதை , வசனம் எழுவதை தவிரே வேர் வேலை என்ன இருக்கிறது. மக்கள் இவரை relieve பண்ணியாச்சு.
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in