தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆபீஸ் என்ற தொடரின் ஹீரோ விஷ்ணு, சின்னத்திரை ஏரியாவில் பிரபலமானவர். ஆபீஸ் தொடரில் தனது நடிப்பால் பல இளசுகளை கட்டிப்போட்டிருப்பவர். விஷ்ணு பெரிய திரையில் ஹீரோவாகியிருக்கிறார். படத்தின் பெயர் இவன் யாரென்று தெரிகிறதா?.
விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற தீம் பாடலின் முதல் வரியை கொண்டு தயாராகும் படம். வர்ஷா, சதுரங்கம் இஷாரா ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் சுசீந்திரன் உதவியாளர் சுரேஷ் இயக்குகிறார். ஒன் சினிமாஸ் சார்பில் அசோக்குமார், பொன்னுசாமி, அருள் இணைந்து தயாரிக்கிறார்கள். இது முழுநீள காமெடி படம். "சினிமாவில் அறிமுகமாகி நடித்தாலும் சின்னத்திரையை கைவிட மாட்டேன். அதிலும் தொடர்ந்து நடிப்பேன்" என்கிறார் விஷ்ணு.