'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தேர்தலில் 3000 ஓட்டுக்கள் மட்டுமே உள்ளன. இங்கு போலீஸ் பாதுகாப்பு எப்படி இருப்பது என கேட்கிறீர்கள், தமிழகத்தில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. விஷால் தாக்கப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த பிரச்னைக்கே அதிமுக அரசு தான் காரணம் என தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.