'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். சுமார் 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சமீபத்திய அவரது படங்கள் எல்லாம் வசூலை வாரி குவித்துள்ளது. மேலும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார் ஷாரூக். இந்நிலையில், ஷாரூக்கானின் கலை திறமையை பாராட்டி, இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் நடிகர் ஷாரூக்கான். அதோடு, இந்த புகழை, தன் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.