தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷாகித் கபூர், தனது அடுத்த படமான ஷாந்தர் படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படம் அக்டோபர் 22ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் உத்தா பஞ்சாப் படம் பற்றி ஷாகித்திடம் கேட்ட போது, உத்தா பஞ்சாப் படத்திற்கு சரியான தேர்வுகளில் கரீனாவும் ஒருவர். அந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார். இன்னும் சொல்ல போனால், படத்தின் கதையை நான் படிக்கும் போதே, டைரக்டர் அபிஷேக் சவுபியிடம் கரீனா தான் இந்த கதையில் நடிக்க வைக்கலாம் என்றேன். ஆனால் அந்த சமயத்தில் கரீனா வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால், கரீனாவை அபிஷேக் தேர்வு செய்யவில்லை. இதனால் உத்தா பஞ்சாப் படத்தில் நாங்கள் சேர்ந்து நடிக்கவில்லை. அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன் என்றார். உத்தா பஞ்சாப் படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது.