கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
மாஜி ஹீரோ ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப், பாலிவுட்டில் களமிறங்கியிருக்கிறார். தற்போது அவர், ரெமோ டிசோசா இயக்கும் ப்ளயிங் ஜாத் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் டைகர் ஷெரப் ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்கும் படமான லைலா மஜ்னு-வில் நடிக்க இருக்கிறார். தற்போது ஹீரோயின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாக இருக்கிறது.