Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனோரமா மறைவு, தாமதமாக இரங்கல் தெரிவித்த ஆர்யா

12 அக், 2015 - 09:26 IST
எழுத்தின் அளவு:
Arya-puts-delated-homage-to-Manorama-in-twitter

ஆச்சி மனோரமா மறைவைத் தொடர்ந்து பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்ற கலைஞர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சிலர் டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களது இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

பல நட்சத்திரங்கள் வழக்கம் போல அவர்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டும், அவர்களது படங்களைப் பற்றிய டிவீட்டுகளைத்தான் காலையிலிருந்து பதிவு செய்து கொண்டிருந்தனர். மனோரமா மறைந்து சில மணி நேரங்களுக்கு மேலாகியும் அவரது மறைவுச் செய்தி அவர்களுக்கு எட்டவில்லையே என்ற நமது கவலையை வெளியிட்டிருந்தோம்.


இப்போதுதான் சில நட்சத்திரங்களுக்கு மனோரமாவின் மறைவுச் செய்தி தெரிய வந்துள்ளது போலும். மிகவும் தாமதமாக அவர்களது இரங்கலை வெளியிட்டுள்ளனர். முன்னணி தமிழ் நடிகர்களில் ஒருவரான ஆர்யா காலையில் வழக்கம் போல அவருடைய சைக்கிளிங் பெருமையைப் பற்றித்தான் டிவீட் செய்திருந்தார். அதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். தாமும் திரையுலகக் குடும்பத்தில் ஒரு நடிகராக இருக்கிறோம் என்பது அவருக்கு தாமதமாக தெரிய வந்துள்ளது போலும். வெகு நேரத்திற்கு பின் தான் அவரது இரங்கலை வெளியிட்டுள்ளார்.


“அமைதியாக ஓய்வெடுங்கள், மனோரமா ஆச்சி. உண்மையான சாதனையாளர். திரையுலகக் குடும்பத்தினருக்கு மிகப் பெரும் இழப்பு,” என தனது இரங்கலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in