தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் சல்மான் கானுடன், நடிகர் நீல் நித்தின் முகேசும் நடித்துள்ளார். சல்மான் கானுடன் நடித்த அனுபவம் பற்றி அவரிடம் கேட்ட போது, சல்மான் நல்ல மனிதர். அவர் எனக்கு அண்ணன் போன்றவர். நிஜ வாழ்க்கையில் அண்ணனை போல் இருப்பருக்கு தம்பியாக நான் நடித்துள்ளது இதுவே முதல் முறையாகும். அவர் ஒரு அண்ணனான படத்திலும் சரி, நிஜத்திலும் சரி எனக்கு உதவியாக இருந்து வருபவர். அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். அவர் மிகப் பெரிய ஆள். அது அவருக்கும் தெரியும். இருந்தும் அவர் மிக எளிமையான,பணிவானவர். அவரது மிகச் சிறந்த பண்பு அது என தெரிவித்துள்ளார். பிரேம் ரத்தன் தான் பயோ படம் இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது.