இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மறைந்த மனோரமாவின் உடலுக்கு சிவாஜி குடும்பத்தினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சிவாஜியின் வாரிசுகளான ராம்குமார் மற்றும் பிரபு மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராம்குமார் பேசியது : அப்பாவும், ஆச்சியும் அண்ணன் தங்கை போன்றவர்கள். அந்தவகையில் எனக்கு அவர் அத்தை. அதனால் தஞ்சாவூர் முறைப்படி சீர் சம்பிரதாயம் எல்லாம் செய்ய இருக்கிறோம். எனது அப்பாவும் அவரது தங்கையும் மேல் உலகத்தில் பேசிக்கொள்வார் என்று நம்புகிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றார்.