Advertisement

சிறப்புச்செய்திகள்

விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிருத்விராஜின் 'ஹீரோ' கதைதான் ராம்சரண் நடிக்கும் 'புரூஸ்லீ'யா..?

10 அக், 2015 - 16:37 IST
எழுத்தின் அளவு:
Bruce-lee-movie-is-story-of-Prithvirajs-Hero-movie

ராம்சரண் நடிப்பில் அடுத்த வாரம் 'புரூஸ்லீ தி பைட்டர்' என்கிற படம் வெளியாக இருக்கிறது இந்தப்படத்தை சீனு வைட்லா என்பவர் இயக்கியுள்ளார். ராம்சரணுடன் இந்தப்படத்தில் சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தாராளமாக நடிக்கட்டும்.. ஆனால் இந்தப்படத்தின் கதை ஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'ஹீரோ' படத்தின் சாயலில் இருக்கிறதோ என்கிற சந்தேகம் இந்தப்படத்திற்கு தமிழில் வசனம் எழுதியுள்ள ஏ.ஆர்.கே ராஜா பேச்சிலிருந்து எழுகிறது.


சினிமாவில் பைட்டராக வரும் ராம்சரண் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகள் குடும்பத்தில் நடக்கும் சென்டிமெண்ட் போன்றவைதான் புரூஸ்லீ படத்தின் திரைக்கதை. மலையாளத்தில் 2012ல் பிருத்விராஜ் நடிப்பில் 'ஹீரோ' என்கிற படம் வெளியானது இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிருத்விராஜும் பைட்டராகத்தான் நடித்திருந்தார். கதைப்படி கதாநாயகனுக்கு டூப் போடும் பைட்டராக வரும் அவருக்கு, படத்தில் ஹீரோவாக நடிக்கும் வில்லன் தொந்தரவு கொடுப்பதும், இவரே பின்னர் கதாநாயகனாக மாறுவதும் தான் கதை. புரூஸ்லீயின் லைனும் அப்படித்தான் இருக்கிறது. சரி.. அடுத்தவாரம் படம் வந்தால் தெரிந்துவிடப்போகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in