மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
வசூலை அள்ளி குவித்து வரும் சிங் இஸ் பிளிங் படம் முதல் வாரத்தில் ரூ.77.65 கோடியை வசூலித்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிக வசூலை பெற்றுள்ளது. கடந்த வாரம் வௌ்ளிக்கிழமை 20.67 கோடியையும், சனிக்கிழமையில் 14.50 கோடியையும், ஞாயிற்றுக்கிழமை 19.27 கோடியையும், திங்கள் கிழமை 7.1 கோடியையும், செவ்வாய்கிழமை 6.56 கோடியையும், புதன்கிழமை 5.30 கோடியையும், வியாழக்கிழமை 4.25 கோடியையும் பெற்றுள்ளது. சிங் இஸ் பிளிங் தனது வசூல் வேட்டையை தொடர்ந்து 100 கோடி கடந்து பாக்ஸ் ஆபிசில் இடம்பெறுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.