ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மஸ்திஜாதே படத்தைத் தொடர்ந்து கியா கூல் ஹைன் ஹம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கும் ஒப்புதல் வழங்க சென்சார் போர்டு நிராகரித்துள்ளது. இந்த படத்தில் அதிக அளவில் ஆபாசம் நிறைந்திருப்பதாகவும், ரசிக்கும்படியாக ஏதும் இல்லை என சென்சார் போர்டு கூறி விட்டதாம். ஆபாச காட்சிகள் இந்த படத்தில் அதிகம் உள்ளது. அதனால் இந்த படத்தை முற்றிலும் தடை செய்வதாக சென்சார் போர்டு கூறி உள்ளது. கியா கூல் ஹைன் ஹம்-3 படத்தில் அஃப்தாப் சிவ்தாசனி, துல்சர் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். சென்சார் போர்ட் தடையை நீக்க தயாரிப்பாளர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.