தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நயன்தாராவுடன், விஜய் சேதுபதி முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள, 'நானும் ரவுடிதான்' படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் விஜய்சேதுபதி, இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து உள்ளார். இதற்கிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் தாமதமாக நடந்ததாக தனுஷ் வருத்தபட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக, இயக்குனரையும், ஹீரோயினையும் இணைத்து வெளியான கிசு கிசுக்கள் தான், இந்த தாமதத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால், படக்குழுவோ, இதை மறுத்துள்ளது. 'படப்பிடிப்பு தாமதமாவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. தனுஷ், இதற்காக வருத்தப்பட்டதாக கூறப்படும் தகவலும் பொய்தான்' என்கின்றனர்.