டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பதற்கு, ஸ்ரீதிவ்யாவை விட்டால், வேறு நடிகை கிடையாது' என, சில மாதங்களுக்கு முன் வரை, கோலிவுட்டில் பேச்சு இருந்தது. கீர்த்தி சுரேஷ் வருகைக்கு பின், இந்த பேச்சு, அடியோடு மாறி விட்டது. அதற்கு ஏற்றாற்போல், கீர்த்திக்கு வாய்ப்புகள் குவிந்ததால், கொஞ்சம் தடுமாறித் தான் போனார் ஸ்ரீதிவ்யா. இந்நிலையில், அதர்வாவுடன் ஜோடி சேர்ந்துள்ள, 'ஈட்டி' படத்தை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. மேலும், குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பதற்கு போட்டி வந்து விட்டதால், தன் நிபந்தனைகளை சற்று தளர்த்தி, கவர்ச்சி பாதைக்கு மாறலாமா என்றும் யோசித்து வருகிறார்.