டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநர் இம்தியாஸ் அலி, தற்போது தமாஷா என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் இம்தியாஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் தமாஷா படத்திற்கு அடுத்தப்படியாக மற்றொரு கதையையும் அவர் தயார் செய்துவிட்டார். இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாரூக்கான் அல்லது அமீர்கானை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக இருவரிடமும் பேசி வருகிறார். இரண்டுபேருமே தங்களது படங்களில் பிஸியாக இருக்கின்றனர். இதில் ஷாரூக்கான், இம்தியாஸ்க்கு ஓ.கே. சொல்வார் என்று தெரிகிறது.