டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கங்கனாவிற்கு கட்டி பட்டி படம் தோல்வி படமாக அமைந்துவிட்டது. இதனால் மனதளவில் அவருக்கு சிறிய வருத்தம் இருந்தாலும் அதைவிட்டு வெளியில் வர நினைக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா பேசும்போது... கட்டி பட்டி படம் முடிந்துவிட்டது, அதைப்பற்றி பேச ஒன்றும் இல்லை, அடுத்தப்படத்திற்கு போவோம் என்று கூறியுள்ளார்.
தற்போது கங்கனா, சைப் அலிகான் மற்றும் ஷாகித் கபூருடன் இணைந்து ரங்கூன் படத்தில் நடித்து வருகிறார்.