இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதித்யா சோப்ரா பெபிகர் படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்தில் ஆதித்யா, ஷாரூக்கான் மற்றும் ரன்வீர் சிங்கை நடிக்க எண்ணியுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்போது இந்தப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணிகபூரை நடிக்க வைக்கிறார் ஆதித்யா. மேலும் இப்படத்தில் ஷாரூக்கான் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.