மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
"மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். இளைஞர்களிடையே தன்னம்பிக்கை தரும் பல கருத்துக்களை சொன்னார். அவர் மறைந்தாலும் இளைஞர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இளைஞர்களுக்காக அவர் சொன்ன கருத்துக்களை வைத்து ஒரு கதை எழுதி அதனை படமாக இயக்குகிறேன்" என்கிறார் கலாமின் கனவுகள் என்ற படத்தின் இயக்குனர் டி.கே.கிருஷ்ணன்.
இவர் ஏற்கெனவே உறங்காத கண்கள் என்ற படத்தை இயக்கி உள்ளார். கலாமின் கனவுகள் படத்தில் ஜெய் அருள், ப்ரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஜி.கனவேல் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் புரொடக்ஷன் சார்பில் இயக்குனர் டி.கே.கிருஷ்ணனும், கே.சுந்தரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.