'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். தற்போது அவர், முதன்முறையாக சைப் அலிகான் மற்றும் ஷாகித் கபூருடன் இணைந்து ரங்கூன் என்ற பெயரில் நடிக்கிறார். இப்படத்தை விஷால் பரத்வாஜ் இயக்குகிறார். ரங்கூனில், கங்கனா ஒரு நடிகையாகவே நடிக்கிறார். அத்துடன் படத்தில் அவருக்கு முத்தக்காட்சிகள் எல்லாம் இருக்கிறதாம். அதுவும் சைப் மற்றும் ஷாகித் ஆகிய இரண்டு பேருடன் அவர் முத்தக்காட்சியில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கங்கனா தனது முந்தைய படங்களில் முத்தக்காட்சியில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.