'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
த லயன் கிங் படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம் சிம்பா. இந்த சிம்பா என்ற பெயரில் தமிழில் ஒரு படம் தயாராகிறது. பரத் ஹீரோவாக நடிக்கிறார். ரமணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பரத்தின் தாத்தாவாக நடிப்பது யார் தெரியுமா? நம்புங்கள்... நகைச்சுவை நடிகரான பிரேம்ஜி. இன்னொரு பக்கம், ஐந்தறிவு உள்ள நாயாகவும் பிரேம்ஜி நடிக்கிறார். நாயைப்போன்ற கெட்டப்பில் நடிக்கும்போது பிரேம்ஜியும் படத்தின் நாயகனான பரத் உடன் வித்தியாசமான மொழியில் உரையாடுவதுபோல் சிம்பா படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மொழியை படத்தின் இயக்குநரே உருவாக்கி இருக்கிறாராம். பிளாக் காமெடி படமாக சிம்பா படத்தை உருகூக்கி வருவதாக தகவல்.