Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

8 நாளில் படம்பிடிக்கப்பட்ட திரைப்படம்

02 அக், 2015 - 15:46 IST
எழுத்தின் அளவு:
Kring-Kring-shooting-completed-in-8-days

மேகா, அஞ்சல, சதுரன் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த ரோகன் ஹீரோவாக நடித்துள்ள படம் கிரிங்... கிரிங். புதுமுகம் காவ்யா ஹீரோயின். மஷபா புரொடக்ஷன் சார்பில் வெங்கட் மாணிக்கம் தயாரித்துள்ளார். ஜுட் இசை அமைத்துள்ளார். துவாரகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் 8 நாளில் உருவாகி உள்ளது.


இதுபற்றி இயக்குனர் ராகுல் கூறியதாவது: இன்றைக்குள்ள நவீன தொழில்நுட்ப வசதியை திட்டமிட்டு பயன்படுத்தினால் குறைந்த நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக இந்தப் படத்தை மிகக்குறைந்த பட்ஜெட்டில் 8 நாளில் எடுத்து முடித்துள்ளேன். படப்பிடிப்பு 8 நாட்கள் நடந்தாலும் இதற்கான முன்திட்ட பணிகள் 6 மாதம் வரை நடந்தது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணி ஒரு மாதம் நடந்தது.


இது ஒரு க்ரைம் திரில்லர் படம். ஒரு இரவில் நடக்கும் கதை. ஒரு இளைஞனுக்கும் ஒரு சைக்கே வில்லனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை திக் திக் திகிலோடு காட்டுகிறோம். நாங்களே இந்த மாதம் வெளியிடுகிறோம். என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in