Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்களின் ஆதரவு

01 அக், 2015 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Fans-supports-vijay-in-social-media

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் நேற்று முதலே புலி படம்தான் பரபரப்பு செய்தி. புலி படத்தின் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னதாக வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியதால் நிலைகுலைந்துபோனது புலி படக்குழு. புலி படத்தின் நாயகன் விஜய் தொடங்கி அப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள். பைனான்சியர் என எவரையும் விட்டு வைக்கவில்லை. புலி படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப இருக்கிறதாம் வருமானவரித்துறை.


வருமான வரித்துறையின் ரெய்டு காரணமாக புலி படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்ற தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தவிட்டனர். தங்கள் அதிர்ச்சியை மட்டுமின்றி விஜய்க்கும் புலி படத்துக்கும் தங்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் #ISupportPuli என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டு செய்து வருகின்றனர்.


விஜய் ரசிகர்களின் ஹேஷ்டேக் இன்னமும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. புலி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக முடிக்கப்பட்டு தற்போது புலி படம் ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது. அந்த உற்சாகத்தையும் #ISupportPuli என்ற ஹேஷ்டேக்கிலேயே பகிர்ந்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in