ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, தற்போது பிஸியாக ஹாலிவுட்டின் டெலிவிஷன் ஒன்றில் குவான்டிகோ என்ற தொடரில் நடித்து வருகிறார். இதுதவிர பஜிராவ் மஸ்தானி எனும் பிரமாண்ட சரித்திர படத்திலும் நடிக்கிறார். இதில் பஜிராவ் மஸ்தானி படம், ஷாரூக்கானின் தில்வாலே படத்துடன் ரிலீஸாகும் சூழல் உருவாகியுள்ளது. இதுப்பற்றி ப்ரியங்கா சோப்ராவிடம் கேட்டபோது... இது எதேச்சையாக அமைந்தது. பஜிராவ் மஸ்தானி படத்திற்கு நான் தயாரிப்பாளரோ அல்லது விநியோகஸ்தரோ கிடையாது, என்னிடம் இந்த கேள்வியை கேட்பது தவறு என்று கூறியுள்ளார்.