இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல வட இந்திய டிவி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். சல்மான் கான் நடத்தும் இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை எட்டியுள்ளது. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது சல்மானிடம், எப்போது ஷாரூக்கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கேட்டபோது... பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஷாரூக்கான் தனது தில்வாலே படத்தை புரொமோஷன் செய்யலாம், அதை நாங்கள் வரவற்போம். ஷாரூக்கான் மிகவும் பிஸியான மனிதர், இந்த நிகழ்ச்சிக்கு வர அவர் போதிய நேரம் ஒதுக்க வேண்டும், நிகழ்ச்சியில் அவர் போட்டியாளர்களுடன் தனது பட அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 11ம் தேதி ஒளிப்பரப்பாகிறது.