ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹேரா பெரி-3 படம் பற்றிய அறிவிப்புகள் வெளியானது. அத்துடன் இப்படத்தில் அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரஹாம், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடிப்பதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின்கள் யார் என்பதை இயக்குநர் நீரஜ் வரோ அறிவித்துள்ளார். படத்தின் ஹீரோயின்களாக ஸ்ருதிஹாசனும், நேகா சர்மாவும் நடிக்க இருப்பதாகவும், இதில் ஸ்ருதி, அபிஷேக் ஜோடியாகவும், நேகா, ஜான் ஆபிரஹாம் ஜோடியாகவும் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.