ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினியின், கோச்சடையான் படத்தில் நாயகியாக நடித்தவர், இந்தி நடிகை தீபிகா படுகோனே! அதன் பின், தமிழில் நடிக்காத அவரை, ரஜினியை வைத்து இயக்கும், எந்திரன் 2 படத்திற்காக மீண்டும் அழைத்து வருகிறார் சங்கர். தற்போது, அப்படத்தில் வில்லனாக நடிக்க, சில இந்தி கதாநாயகர்களிடம், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள ஷங்கர், தீபிகாவிடமும் பேசியுள்ளார். அதையடுத்து, இந்தியில், பிசியாக இருந்த போதும், ரஜினி படம் என்பதால், அவசியம் நடிப்பதாக உறுதி அளித்துள்ளார். ராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; ராஜா திசையில் கெட்டவனும் இல்லை.