ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தன் ஆரோக்கியத்துக்கும், பாடி பிட்னஸ்க்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, தினமும் சைக்கிள் ஓட்டுவதை கடைபிடித்து வரும் ஆர்யா, இதை, தன் ரசிகர்களும் பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் ஒன்றில், 300 கி.மீ., கடந்து பரிசு வென்ற ஆர்யா, அடுத்து, இரும்பு மனிதன் பட்டத்தை வெல்வதற்காக, சைக்கிள் பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
— சி.பொ.,