Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்கும் கள்ளன்

26 செப், 2015 - 14:58 IST
எழுத்தின் அளவு:
Karu-Palaniappans-Kallan

பார்த்திபன் கனவு, சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் தான் இயக்கிய மந்திரபுன்னகை படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு அவர் தற்போது கள்ளன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


புதுமுக இயக்குனர் சந்த்ரா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தேனி, கம்பம், பகுதிகளில் 45 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட இருக்கிறது. அடர்ந்த தாடி முறுக்கு மீசை என கிராமத்து கெட்அப்பில் நடிக்கிறார். இது விவசாயிகளுக்கு முன்பு வாழ்ந்த வேட்டையாடிகளின் கதை. வேட்டையாடி வாழ்ந்த அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றிய கதை.


இந்தப் படத்திற்கு பிறகு இரண்டு புதிய படங்களில் நடிக்கிறார். அதன் பிறகு கிராமபோஃன் என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். நல்ல படங்களை தந்த இயக்குனர்கள் ராம், சமுத்திரகனி, மிஷ்கின், சசிகுமார் வரிசையில் இப்போது கரு.பழனியப்பனும் முழுநேர நடிகராகிகிட்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in