Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கற்பழிப்பு வழக்கு : நடிகருக்கு 7 ஆண்டு சிறை

31 மார், 2011 - 12:36 IST
எழுத்தின் அளவு:

வேலைக்கார பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக, பாலிவுட் நடிகர் ஷினே அகுஜாவுக்கு, ஏழாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷினே அகுஜா. 2009ம் ஆண்டு மும்பையில் உள்ள தன் வீட்டில், வேலைக்காரப் பெண்ணை கற்பழித்தார். இது தொடர்பாக வேலைக்கார பெண் அளித்த புகாரின்படி, அகுஜா கைது செய்யப்பட்டார். மும்பை விரைவு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. வேலைக்கார பெண்ணின் கிழிக்கப்பட்ட உடை, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் கன்னித்திரை கிழிந்து ரத்தம் கசிந்துள்ளது. அகுஜாவின் விந்து கறை மரபணு சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அகுஜாவின் நகக்கீறல்களால் வேலைக்காரப் பெண்ணின் உடலில் பதிந்த காயங்கள் ஆகியவை கற்பழிப்பு சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, அகுஜாவுக்கு மரண தண்டனையோ அல்லது 10 ஆண்டு சிறை தண்டனையோ வழங்கும்படி, அரசு தரப்பில் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எம்.சவுகான், தண்டனை குறித்து அகுஜாவிடம் கருத்து கேட்டார். தனக்கு குடும்பம் இருப்பதாகவும், தண்டனையால் தொழில் பாதிக்கும், எனவும் கூறினார். இதையடுத்து, அவருக்கு ஏழாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். 

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

தர்ம - saudi arbiya,இந்தியா
22 செப், 2011 - 12:54 Report Abuse
 தர்ம பெண்களை துன்புருத்துபவர்களை கண்டிப்பாக தலை வெட்ட வேண்டும். சவுதி அரபிய சட்டம். கண்டிப்பாக இந்திய வில் வர வேண்டும்
Rate this:
UMA - tirupur,இந்தியா
04 ஜூன், 2011 - 13:08 Report Abuse
 UMA தண்டன வாங்கும்போதுதான் குடும்பம் இருக்குனு யாபகம் வருதா ,அப்போ வரலியா ராஷ்க்கள்
Rate this:
ஸ்ரீதர் - New York, ,யூ.எஸ்.ஏ
02 ஏப், 2011 - 07:20 Report Abuse
 ஸ்ரீதர் இந்த தண்டனை அறிவிப்பு வந்தவுடன், வழக்கம் போல, நமது ஹிந்தி நடிக-நடிகையர்கள் உரிமைக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டது தமாஷின் உச்சக் கட்டம். நடிகர்கள் என்றால் எவரும் கேள்வி கேட்கக் கூடாதா? இவங்கள் நடிப்பு என்ற பெயரில் அஷ்ட கோணல்களைச் செய்வதற்கே ஆளாளுக்கு ஏழுவருஷம் தந்து உள்ளே தள்ளவேண்டும்.
Rate this:
ப்ரியாமணி - Chennai,இந்தியா
01 ஏப், 2011 - 16:44 Report Abuse
 ப்ரியாமணி ச்சே இந்த மாதிரி ஆளுகல உய்ரோடவே விட கூடாது
Rate this:
மனிதன் - coimbatore,இந்தியா
31 மார், 2011 - 18:56 Report Abuse
 மனிதன் அவர் சொன்னது உண்மை உன் மகளுக்கும் மனைவிக்கும் வந்தால் தெரியம்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in