ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமாஷா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை தீபிகா படுகோனே பங்கேற்றார். அவரிடத்தில் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் இருவரில் யார் சிறந்த நடிகர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தீபிகா, நான் இருவரது படங்களிலும் நடித்து வருகிறேன். எதற்காக இருவரையும் ஒப்பிட வேண்டும். இரண்டு நடிகர்களும் வித்தியாசமானவர்கள், அவர்களை ஒப்பிட முடியாது. நான் இரண்டு பேரின் படங்களிலும் நடித்துள்ளேன். இருவரையும் ஒப்பிடுவது கொஞ்சம் சிரமமானது தான் என்று கூறியுள்ளார்.