Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“கன்னி மாதத்தில் நடிப்பதில்லை” - சுரேஷ்கோபி முடிவு..!

23 செப், 2015 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Suresh-gopi-cant-act-in-Kanni-month

சினிமாவை பொறுத்தவரை செண்டிமெண்ட், நாள் நட்சத்திரம், ஜாதகம், ராசி என்கிற வார்த்தைகள் மிக முக்கியமானவை.. சினிமா தொழிலில் ஈடுபடுபவர்களில் 95 சதவீதம் பேருக்கு குறையாமல் இந்த விஷயங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.. ராகு காலத்தில் படம் தொடங்க கூடாது, ஆடி மாதம் புதுப்பட பூஜை போடக்கூடாது, அஷ்டமி, நவமி நாட்கள் ஆகாது என இப்படி பல சம்பிரதாயங்கள் சினிமாவில் உண்டு.. மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியும் இதில் தீவிர நம்பிக்கை உள்ளவர்.. அவரது படங்களை கவனித்து பார்த்தவர்களுக்கு தெரியும் அவரைவிட வேதம் சம்பந்தமான சம்ஸ்கிருத வார்த்தைகளை கொண்ட மிக நீளமான வாக்கியங்களை ஸ்ருதி சுத்தமாக சரியாக பேசக்கூடியவர் அவரை தவிர வேறு யாருமில்லை என்பது..


அப்படிப்பட்ட சுரேஷ்கோபி தான், இப்போது கன்னி மாதத்தில் தனது படப்பிடிப்பு எதிலும் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம். அதனால் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்த தி ஸ்டேட்' படத்தை கன்னி மாதம் முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என சொல்லிவிட்டாராம். அதுமட்டுமல்ல, தனது மகன் அறிமுகமாகவிருக்கும் படத்தை கூட கன்னி மாதம் முடிந்து துவங்கி கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம். கன்னி மாதம் என்பது செப்-17ல் தொடங்கி அக்-17வரை நீடிக்கும்.. அதன்பின் தான் சுரேஷ்கோபி மேக்கப் போடவே வெளியே வருவார் என தெரிகிறது. தனது குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி தான் சுரேஷ்கோபி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in