தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் பிரபுதேவாவும் ஒருவராகிவிட்டார். தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் சிங் இஸ் பிலிங். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இப்படம் பற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது... ரவுடி ரத்தோர் படத்தை காட்டிலும் பெரிய அளவில் இந்த சிங் இஸ் பிலிங் படம் வெற்றி பெறும், வசூலையும் குவிக்கும். என் திரையுலக வாழ்க்கையில் நானும், அக்ஷ்ய் இணைந்து பணியாற்றிய படமான ரவுடி ரத்தோர் இப்போது பேசப்படுகிறது என்றவரிடம், ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தின் தோல்வி பற்றி கேட்டபோது... ஒவ்வொரு இயக்குநருக்கும் இதுபோன்று சறுக்கல்கள் வரும். இந்தப்படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். இனி இதுபோன்று நடக்காது என்று கூறியுள்ளார்.
சிங் இஸ் பிலி்ங் படம் வருகிற அக்டோபம் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று வெளியாக இருக்கிறது.