Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ப்ரூஸ் லீ படத்தில் குத்தாட்டம் போடவில்லை - தமன்னா

19 செப், 2015 - 18:07 IST
எழுத்தின் அளவு:
Tamanna-denied-item-dance-in-Bruce-lee

நடிகை தமன்னா, ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'' படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் சற்றே சறுக்கலைச் சந்தித்த தமன்னா நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து தோழா என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் வம்சி இயக்கும் இப்படம் தெலுங்கிலும் திரைக்கு வரவுள்ளது.


இந்நிலையில் நடிகை தமன்னா தெலுங்கு நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் ப்ரூஸ் லீ படத்தில், மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. சிரஞ்சீவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா அவருடன் இணைந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். சிரஞ்சீவியும் நடிகை தமன்னாவின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளினார். இதனால் ப்ரூஸ் லீ படத்தில் சிரஞ்சீவியுடன் தமன்னா நடிப்பதாகக் கூறப்பட்டது. இத்தகவலை தமன்னா மறுத்துள்ளார். ப்ரூஸ் லீ படக்குழுவினர் யாரும் தன்னை அப்படத்தில் நடிக்கச் சொல்லி கேட்கவில்லை என்றும் அத்தகவல் பொய்யான தகவல் என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in