இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபுதேவா இயக்கத்தில், பாலிவுட்டில் உருவாகி வரும் படம் ''சிங் இஸ் பிலிங்''. அக்ஷ்ய் குமார் நடிக்கும் இப்படத்தில், நடிகை சன்னி லியோனும் ஒரு காட்சியில் நடிப்பதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதுப்பற்றி இயக்குநர் பிரபுதேவாவிடம் கேட்டபோது அவரும் உறுதி செய்துள்ளார். முதலில் மறுத்தவர் பின்னர் ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். மேலும் அவர் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் நடித்திருப்பதாகவும், அதுவும் நடந்து போவது போன்ற காட்சி தான் என்றும் கூறியுள்ளார் பிரபுதேவா.