டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சித்தார்த் மல்கோத்ரா - கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகி வரும் படம் பார் பார் தேக்கோ. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் கத்ரீனாவின் அப்பாவாக நடிகர் ராம் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமின் கேரக்டர் மிகவும் முக்கியமான ரோல் என்றும், இப்படத்தில் மூன்று வித்தியாசமான ரோல்களில் முற்றிலும் ஸ்டைலிஷாக நடிக்க இருக்கிறாராம் ராம். மேலும் இப்படத்திற்காக அவர் உடல் எடையை எல்லாம் குறைத்திருக்கிறார். பார் பார் தேக்கோ படத்தை ரித்தேஷ் சித்வானி, கரண் ஜோகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.