'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். இதுநாள் வரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்து கரீனா, விரைவில் தயாரிப்பாளராக மாற இருக்கிறார். கரீனா விரைவில் ஒரு ஆவணப்படம் மற்றும் பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் படங்களை தயாரிக்க இருக்கிறார். ஆவணப்படத்தை கரீனாவின் பள்ளித்தோழியான அதிதி கபூர் இயக்க இருக்கிறார். அதிதி தன் கதையை கரீனாவிடம் சொன்னபோது தானே தயாரிப்பதாக முன்வந்துள்ளார் கரீனா. விரைவில் இப்படம் தொடர்பான வேலைகள் துவங்க இருக்கிறது.