‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சந்தானம் நடிக்கும் காமெடிக் காட்சிகளில் காமநெடி அடிப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. அவருக்காக காமெடி காட்சிகள் வசனங்கள் எழுதும் ஏழுபேர் குழு உள்ளது. அவர்களிடம் இனி அடக்கி வாசிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் சந்தானம். இனி ஒரே மாதிரி தோற்றத்தில் வந்தால் பார்ப்பவர்களுக்கு போரடிக்கும் என்று உணர்ந்து இருக்கிறாராம். அதனால், தான் நடிக்கும் படத்தில் தன் கேரக்டர் எப்படி இருக்கும் என்று கேட்கிறாராம். புதிதாக தோற்றம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாராம். சாய் கோகுல்ராம்நாத் இயக்கி விரைவில் வரவிருக்கும் வாலிபராஜாவில் வரும் மனோதத்துவ டாக்டர் வேடத்துக்கு பல கெட்அப் களை சொன்னாராம் இயக்குநர். அவற்றில் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலன் கெட்அப்பைத்தான் டிக் செய்தாராம் சந்தானம். இப்போதெல்லாம் சந்தானத்திடம் கேரக்டர் சொல்லும் போது கூடவே கெட்அப் மாதிரிகளுடனும் அலைகிறார்களாம் இயக்குநர்கள்.