வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா |
டோலிவுட்டில் வெற்றி ஜோடிகளாக அறியப்பட்ட இளம் ஜோடிகளில் ஜூனியர் என்.டி.ஆர்- காஜல் இணையும் ஒன்று. டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிகை காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்த பிருந்தாவனம், பாட்ஷா, டெம்பர் என மூன்று படங்களும் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடித்தவை. இதனால் ஜூனியர் என்.டி.ஆரும், காஜலும் நல்ல நட்பு பாராட்டி வருகின்றனர்.
காஜல், ஜூனியர் என்.டி.ஆர் குறித்து பேட்டி ஒன்றின் போது கூறுகையில், டோலிவுட்டில் தான் சந்தித்த மிக சில நேர்மையான மனிதர்களில் ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவர் என்று கூறியுள்ளார். மேலும் திரை உலகை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் காஜல் ஜூனியர் என்.டி.ஆர் குறித்து மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் அபிராம் எனும் படத்தில் நடித்து வருகின்றார்.