பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதுல் அக்னிகோத்ரியின் படத்தில் சல்மான் கான் நடிக்க போகிறார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் இப்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதுல், தனது அடுத்தபடத்தை ஏ.ஆர்.முருகதாஸை கொண்டு சல்மான் வைத்து படம் இயக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக சல்மானும், முருகதாஸூம் சந்தித்து பேசியுள்ளனர். விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ணுவார்கள் என்று தெரிகிறது. தற்போது சல்மான் தனது சுல்தான் படங்களில் பிஸியாக இருக்கிறார் இந்தப்படத்தை முடித்த பின்னர் முருகதாஸ் படத்தில் இணைவார் என்று தெரிகிறது.