பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ஏற்கனவே, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, தீம் இசை அமைத்துக் கொடுத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில், தற்போது, உலக அளவில் உள்ள விளையாட்டு வீரர்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆல்பத்துக்கு இசையமைக்கிறார். இந்த ஆல்பத்தை தயாரிப்பவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில், விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக சென்னைக்கு வந்த சச்சின், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டிற்கு சென்று, அவரிடம் அந்த ஆல்பம் குறித்து, இரண்டு மணி நேரம் பேசியுள்ளார். விரைவில், ஆல்பத்துக்கான இசைப்பதிவுகள், மும்பையில் நடைபெற உள்ளது.
— சினிமா பொன்னையா