ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமெடியன்கள் ஹீரோவாகிற காலம் இது. சந்தானம், வடிவேலு, கவுண்டமணி, உள்பட பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது சிங்கம்புலியும் சேர்ந்திருக்கிறார்.
புதுமுக இயக்குனர் சுவாமிராஜா இயக்கும் யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை என்ற படத்தின் யோக்கியன் என்ற டைட்டில் கேரக்டரில், அதாவது ஹீரோவாக நடித்திருக்கிறார் சிங்கம்புலி. இவர் தவிர விஜய் ஆர்.நாகராஜ், பிரியாமேனன் என்ற இளம் ஜோடிகளும் நடித்திருக்கிறார்கள். கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்கிறார், ஆதித் உத்திரையன் இசை அமைத்துள்னர்.