Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த பலே பலே மகாதேவோ

12 செப், 2015 - 12:29 IST
எழுத்தின் அளவு:
Bale-Bale-magadivoy-hits-in-US-box-office

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த பலே பலே மகாதேவோ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் எதிர்பார்த்ததை விட அதிக வசூலையும் குவித்து வருகின்றது. இயக்குநர் மாருதி இயக்கிய இப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்த நானிக்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிktதி நடித்துள்ளார். கீதா ஆர்ட்ஸ் 2 மற்றும் யுவி கிரியேசன்ஸ் இணை தயாரிப்பில் உருவான இப்படம் அமெரிக்காவிலும் அதிக திரையரங்குகளில் வெளியானது. அமெரிக்க வாழ் தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த இப்படம் அங்கு ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தெலுங்கு திரைப்படம் ஒன்று இவ்வளவு வசூல் செய்திருப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகின்றது. இந்த வெற்றியை நேற்று(செப்டம்பர் 11) பலே பலே மகாதேவோ படக்குழு விஜயவாடாவில் கோலாகலமாகக் கொண்டாடியது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in