ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரகாஷ் ஜா இயக்கத்திலான சாத்சங் படத்தில், அம்ரிதா ராவ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக கருத்துகளையே தனது கதைக்களமாக கொண்டு படம் இயக்கி வருபவர் பிரகாஷ் ஜா. சாத்சங் படத்திலும், முக்கிய சமூக நிகழ்வையே, கதைக்களமாக்கி உள்ளார். பிரகாஷ் ஜா, தற்போது கங்காஜல் 2 படத்தின் சூட்டிங்கில் பிஸியாக உள்ளார். இதற்கு பிறகு சாத்சங் படத்தின் பணிகளை துவக்க உள்ளார். இப்படத்தில், அஜய் தேவ்கன் முதன்மை கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.