ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். தனது அதிரடி கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கிறங்கடித்து வரும் இவர், அடுத்தப்படியாக ஆக்ஷ்ன் ரோலில், அதாவது சூப்பர்உமனாக நடிக்க போகிறார். இதுப்பற்றி சன்னி லியோன் கூறியிருப்பதாவது... இந்தப்படத்தை பற்றி இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. படத்தில் நான் சண்டை காட்சிகளில் எல்லாம் நடிக்கிறன். கெட்டவர்களை அடித்து துவைக்க போகிறேன். சாமுராய்களை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். எனது கணவருக்கு பேட்மேன் படம் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தமாதம் மும்பையில் துவங்குகிறது. தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற இருக்கிறது.