இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவகார்த்திகேயனின் திரையுலக கிராப்,அசுர வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. முன்னணி நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்குகிறார். இப்போதைக்கு, அவர் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பு தான். அந்த அளவுக்கு,பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில்,ஒரு புதிய படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஸ்ருதி, சமந்தா, தமன்னா ஆகிய நடிகைகளை, படக்குழு அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், வேறு படங்களில் நடிப்பதை காரணம் காட்டி, படத்தில் நடிக்க மறுத்து விட்டனராம், அந்தநடிகைகள். இதனால், ஏமி ஜாக்சன், ஹன்சிகா ஆகியநடிகைகளுக்கு, அந்த படக்குழு துாது விட்டுள்ளதாம்.