Advertisement

சிறப்புச்செய்திகள்

எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ALIIFF' திரைப்பட விழா - மலையாள சினிமாவின் தூதராக மோகன்லால்..!

06 செப், 2015 - 14:21 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-as-brand-ambassador-for-Malayalam-film-festival

வருடத்திற்கு குறைந்தது இரண்டு, மூன்று திரைப்பட விழாக்களாவது கேரளாவில் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில் இந்த வருடம் முதன்முறையாக 'ஆல் லைட்ஸ் இண்டியா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்' (ALIIFF) திரைப்பட விழா கொச்சியில் வரும் நவ-16 முதல் நவ-21 வரை நடைபெற உள்ளது.. இந்த விழாவில் இந்திய மாநிலங்களில் பல மொழிகளில் தயாராகியுள்ள சிறந்த படைப்புகள் திரையிடப்பட இருக்கின்றன.. அதுமட்டுமல்ல, சினிமா சம்பந்தமான சில ஒர்க் ஷாப்புகளும் நடத்தப்பட இருக்கின்றன.


இந்த விழாவில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள சினிமா ஜாம்பவான்களில் பலர் வருகை தர இருக்கிறார்கள்.. அதனால் மலையாள திரையுலகம் இந்த விழாவில் தங்களது திரையுலகத்தின் சிறப்பை வெளி உலகிற்கு சரியான முறையில் எடுத்துரைக்கவும், இளைய தலைமுறையினருக்கு இந்த விழாவில் நல்ல பிளாட்பார்ம் அமைத்துக்கொடுக்கவும் சூப்பர்ஸ்டார் மோகன்லாலை தங்களது தூதராக நியமித்துள்ளது. அதேபோல தெலுங்கு திரையுலகத்தின் சார்பாக நடிகர் வெங்கடேஷ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in