பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அவள் பெயர் தமிழரசி, சைவம், விருந்தாளி, அதிபர் உள்பட பல படங்களில் நடித்தவர் வித்யா. தற்போது பசங்க 2, அரசுரகுலம், அச்சமின்றி, தலகால் புரியல படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தி இயக்குனர் ராகுல் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படி நடிப்பில் தீவிரமாக இருந்தாலும் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஸ்டெம்செல் தெரபி மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம் என்பதை நிரூபிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் முடிவுகளை சமர்ப்பித்து முனைவர் பட்டம் (பிஎச்டி) பட்டம் பெற இருக்கிறார்.