‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜியின் கனவுப்படமான டிராகன் படத்தின் சூட்டிங், 2016ம் ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் முதன்மை கேரக்டரில் நடிக்க உள்ளார். கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் சூட்டிங்கில் பிஸியாக உள்ள ரன்பீர் கபூர், அதனையடுத்து, இப்படத்தில் நடிக்க உள்ளார். டிராகன் படம் மூன்று பாகங்களை கொண்டதாக இருக்கும் என்றும், இதன் அடுத்தபாகம், 2016ம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.